லுங்கி உடுத்த கூடாது. ஏனெனில் நளமகராஜன் சூதாடி நாடு இழந்து தமயந்தியுடன் இடுப்பில் ஒற்றைதுணியுடன் நாட்டை விட்டு வெளியேறுகிறான்.
பின் விதி வசத்தால் கலியின் கொடுமையினால் இடுப்பில் இருந்த துணியையும் இழக்கிறான்.
பின் தமயந்தி தன் புடவையில் ஒரு பாகத்தை உடுத்த சொல்கிறாள்.
அதுதான் பின்னர் லுங்கியாக மாறியது.
#அது ஓர் தரித்திர சின்னம் என்பதால் லுங்கி அணியக்கூடாது என்று
பெரியவர்கள் கூறுவர்.
#இப்பவும் நம்ம ஊரில் பெரியவர்களை பாருங்கள்.
யாரும் லுங்கி அணிய மாட்டார்கள்.
நாமும் லுங்கியை தவிர்த்து வேஷ்டி உடுத்துவோம்*
*லுங்கி உடுத்தினால் சனிஸ்வரர் பார்வை நம் மீது விழும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை*

Comments
Post a Comment