இந்தியாவில் மாபெரும் துறவியாக, யோகியாக வாழ்ந்த யோகி ஏசுநாதர்.
அருமையான ஆய்வு கட்டுரை நூலொன்றை இன்று வீட்டில் வாசித்தேன். ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயமும் கூட இயேசு கிறிஸ்து இந்தியாவில் வாழ்ந்த ஓர் துறவி என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வு நூல்.
பைபிளை படிக்கும் போது...... 13 வயதில்
காணமால் போகின்ற இயேசு மீண்டும் 28 வயதில் தான் காணப்படுவார். இந்த
இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் அவர்
எங்கே சென்றார்???? இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்!
"ஈஷ்வா" என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் "ஜீசஸ்" என்ற பெயர் வந்துள்ளது! இது சமஸ்க்ருத வார்த்தையான ஈஸ்வா/ஈசா அதாவது இறைவன் என்று பொருள்படும் ஈஸ்வராவின் சுருங்கிய வடிவமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஆசிரியர் ஹோல்கர் கெர்ஸ்டன் எழுதிய "இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்" என்ற நூலில்
இருந்து.... இதை ஆங்கிலத்தில் படித்து
இருக்கிறேன். ஆனால். இதை சென்னையை சேர்ந்த கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் மொழி பெயர்த்ததை பற்றி கடந்த முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்ற போது அன்பு நண்பர் sunthar jc அவர்களுக்கு நன்றி
இந்த நூலில் ஆசிரியரின் கருத்துக்களை புரிந்து கொள்ள கீழ் கண்ட தகுதிகள் ஒரு வாசகருக்கு தேவை என்பதை உணருகிறேன்.
(1) பைபிளை படித்திருக்க வேண்டும்.
(2) மத வெறியோடு இதை படிக்க கூடாது.
(3) இந்திய சித்தர்கள் ரிஷிகளுடைய ஞான யோகக்கலைகளை குறித்த அடிப்படை அறிவு வேண்டும்.
(4) திபெத்,பெளத்தம் குறித்த சில விஷயங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.
(5) பகுத்து அறியும் அறிவோடு மிகுந்த
பொறுமையும் வேண்டும்.
இவை இல்லாதவர்களுக்கு இதன் சாரம் விளங்கவது கடினம்.
படத்தில் இருப்பவர் ரஷ்ய நாட்டைசேர்ந்த மதவியல் ஆய்வாளார். பெயர் Nicolas Notovich. இவர் யூத வம்சாவழியில் வந்தவர்.
செல்வந்தாரான இவர் 1858 ஆகஸ்ட் 25ல்
பிறந்தவர். இவர் 1887 ல் இமயமலை
பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து லடாக்கில் உள்ள புத்த மடங்களில் இயேசுவை குறித்த வரலாற்று சுவடிகளைப் படித்து இயேசுவிற்கும் பாரத தேசத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்த தனது ஆய்வுகளை ஐரோப்பாவில் வெளியிட்டார். இதனால் மத வெறிபிடித்தவர்களால் சிறையில்
அடைக்ப்பட்டார். ஆனாலும் தனது
ஆய்வுகளை இவர் தொடர்ந்து வெளியிட்டார்.
இயேசு என்ற ஈசா நாத் என்ற யுஸ் அஸாஃப் காஷ்மீரில் வாழ்ந்திருந்ததற்கான 21
கல்வெட்டுக்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து 15 வயதில் கிழக்கு இந்தியாவில் உள்ள ஜெகநாத் (இன்றைய ஒரிசாவில் உள்ள பூரி) என்னுமிடத்தில் இந்து சமய வேதங்களைப் பயின்றதாக இயேசுவின் வரலாற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் தமது நூல்களில்
குறிப்பிட்டுள்ளனர்.
1908 ஆம் ஆண்டு லெவி எச்.டவ்லிங் எழுதிய "The Aquarian Gospel of Jesus the Christ" எனும் நூலிலும், 1916 ஆம் ஆண்டு நிகொலஸ் நோட்டோவிட்ச் எழுதிய " The Unknown life of Jesus Christ" எனும் நூலிலும் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
இயேசு கிறிஸ்து கிழக்கு இந்தியாவில் உள்ள ஜெகநாத்தில் (இன்றைய ஒரிசாவில் உள்ள பூரி) இந்து வேதங்களைக் கற்றார் என "Life of Saint
Issa" எனும் ஆய்வுக் குறிப்பில் ஐந்தாம்
அத்தியாயத்தில் நிக்கொலஸ் நோட்டோவிட்ச் குறிப்பிட்டுள்ளனர். The Unknown Life of Jesus Christ எனும் தனது நூலில் நோட்டோவிட்ச் இக்குறிப்பை சேர்த்துள்ளார்.
இவற்றைத் தவிர மேலும் பல ஆராய்ச்சியாளர்கள் இயேசு கிறிஸ்து இந்தியாவில் வாழ்ந்தது பற்றி ஆராய்ந்து நூல்கள் பலவற்றை எழுதியுள்ளனர்.. இந்த நூல்களை எழுதிய பெரும்பாலானோர் ஐரோப்பாவை சேர்ந்த கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆய்வு நூல்களின்படி
-------------------------------------------------
(1) இயேசு கிறிஸ்து 13 வயது முதல் 28 வயது வரையான 15 வருட காலப்பகுதியில் இந்தியாவில்
வாழ்ந்தார்.
(2) இக்கால கட்டத்தில் இந்து வேதங்களையும், பௌத்த தர்மத்தையும் மிக பழைய சித்தர்களின் மிக பழமையான யோக கலையையும் கற்றார்.
(3) 29 வது வயதில் பலஸ்தீனத்திற்கு சென்று தான் இந்தியாவில் படித்த இந்து வேதத்தையும், தர்மத்தையும் அங்குள்ள மக்களுக்கு போதித்தார்.
(4) இயேசுவின் புதிய போதனைகளை ஏற்றுக் கொள்ளாத பலஸ்தீன அரசு அவரை சிலுவையில் ஏற்றியது.
(5) தனது விசுவாசிகளின் உதவியுடன் சிலுவையிலிருந்து காப்பாற்றப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்.
(6) இந்தியாவில் காஷ்மீரில் தங்கி இருந்து தனது வயதான காலத்தில் அங்கேயே சமாதியானார்.
(7) ஈசாவின் உண்மையான வரலாற்றை மறைத்து, ஈசா பலஸ்தீனத்தில் மக்களுக்கு போதித்த இந்து வேத,
பௌத்த தர்ம கருத்துக்களை வைத்து பிற்காலத்தில் பைபிள் எழுதப்பட்டது.
இயேசு கிறிஸ்துவுக்கு வெவ்வேறு
மொழிகளில் வழங்கப்பட்ட பெயர்கள்.
**********************************************
ஹிப்ரூ - யசுவா,
லத்தீன் - ஈசஸ்,
கிரேக்கம் - ஈசஸ்,
சமஸ்கிருதம் – ஈசா,
அரபு - ஈசா,
பாரசீகம் - யூசா,
ஆங்கிலம் - ஜீசஸ்
ஆகிய பெயர்களில் இயேசு அழைக்கப்பட்டார்.
இயேசு கிறிஸ்து பற்றிய மேற்சொன்ன
மறைக்கப்பட்ட உண்மைகளை சமஸ்கிருதம், பாளி, உருது, காஷ்மீரி, அரபு, சீனம், திபேத்தியம், பாரசீகம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட
ஓலைச்சுவடிகள். ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பண்டைய நூல்கள், பண்டைய நாணயங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் மூலம் இந்த நூல்களை எழுதியுள்ளனர்.
அந்த நூல்களின் விபரங்கள் இதோ:-
*******************************************
(1) The Unknown Life of Jesus Christ - by
Nicolas Notovitch நிக்கலஸ் நோட்டோவிட்ச் எழுதிய ஆய்வு நூல்.

Issa"எனும் ஆய்வுக் குறிப்பில் ஐந்தாம்
அத்தியாயத்தில் நிக்கொலஸ் நோட்டோவிட்ச் குறிப்பிட்டுள்ளனர். (ஈசா, ஈசா மஸ்ஹி, யூசா ஆசப், யூசோ ஆகிய பெயர்களில் அரேபியா, இந்தியா ஆகிய நாடுகளில் இயேசு அழைக்கப்பட்டார்) The Unknown Life of Jesus Christ எனும் தனது நூலில் நோட்டோவிட்ச் இக்குறிப்பை சேர்த்துள்ளார்.
(2) The Aquarian Gospel of Jesus the Christ – by Levi H Davling - 1908 ஆம் ஆண்டு லெவி
எச்.டவ்லிங் எழுதிய ஆய்வு நூல். இயேசு கிறிஸ்து இந்தியாவில் உள்ள ஜெகநாத்தில் (இன்றைய ஒரிசாவில் உள்ள பூரி) இந்து வேதங்களைக் கற்றார்
என இந்நூலில் குறிப்பிட்டுள்ளது.
(3) The Lost Yesrs of Jesus – by Elizabeth Clare Prophet இயேசு 17 வருடங்கள் இந்தியா உட்பட கிழக்குப் பகுதியில் வாழ்ந்தார் என எலிசபெத் கிளார்
புரொபெட் எழுதிய "த லொஸ்ட் இயர்ஸ் ஒப் ஜீசஸ்" எனும் ஆய்வு நூல்.
(4) Jesus in India - (Urdu: Masīh Hindustān Meiń) is a treatise written by Mirza Ghulam Ahmad, இயேசு இந்தியாவில வாழ்ந்தது பற்றி கூறும் "ஜீசஸ் இன் இந்தியா" எனும் நூல்.
(5) Jesus in Kashmir – by Susan olsun
இயேசு காஷ்மீரில் வாழ்ந்தது பற்றி சுஸன் ஒல்சூன் எழுதிய "ஜீசஸ் இன் காஷ்மீர்" எனும் நூல்.
(6) When Jesus Lived in India – by Allan Jakose இயேசு இந்தியாவில வாழ்ந்தது பற்றி அலன் ஜாகோஸ் எழுதிய வென் "வென் ஜீசஸ் லிவ்ட் இன் இந்தியா" எனும் நூல்.
(7) Jesus Lived in India – by Holger kersten
இயேசு கிறிஸ்து இந்தியாவில் வாழ்ந்தது பற்றி ஹோல்கர் கெர்ஸ்டன் எழுதிய "ஜீசஸ் லிவ்ட் இன் இந்தியா" எனும் நூல்.
(8) Jesus Died in Kashmir – by A. Baber Kaiser. இயேசு காஷ்மீரில் இறந்தார் எனக் கூறும் ஏ.பாபெர் கைசெர் எழுதிய "ஜீசஸ் டைய்ட் இன் காஷ்மீர்" எனும் நூல்.
(9) Christ in Kashmir – by Aziz Kashmiri இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார் என்பது பற்றி அஸிஸ் கஷ்மீரி எழுதிய "கிறிஸ்ட் இன் காஷ்மீர்" எனும் நூல்.
(10) The Fifth Gospel – by Dr. Fida Hassnain.
பிதா ஹச்னெய்ன் எழுதிய "த பிப்த் கொஸ்பல்" எனும் நூல்.
(11) "இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்" - ஹோல்கர் கெர்ஸ்டன் எழுதி தமிழில்
மொழிபெயர்க்கப்பட்ட நூல். சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் இயேசுவின் வாழ்வில் நடந்த அறியப்படாத நிகழ்வுகள்.
(12) Journey in to Kashmir and Tibet – by
Swamy Abedananda. சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்
சுவாமி அபேதானந்தா எழுதிய "ஜேனி இன் டு காஷ்மிர் அண்ட் திபெத்" எனும் நூல். சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது சீடர் சுவாமி அபேதானந்தாவும் காஷ்மீருக்கு சென்று ஈசா பற்றிய உண்மைகளை ஆராய்ந்து
எழுதிய நூல்.
(13) King of Travellers – by Edward T. Martin
எட்வேர்ட் மார்டின் எழுதிய "கிங் ஒப் டிரவெல்லர்ஸ்" எனும் நூல்.
(14) Christ in India (Mashi Industaan me) – by
Mirza Gulaam Ahmed மிஷ்ரா குலாம் அஹமெட் எழுதிய "கிறிஸ்ட் இன் இந்தியா" எனும் நூல்.
(15) Rozabal the Tomb of Jesus – by Fida
Hassnain பிதா ஹச்னெய்ன் எழுதிய "ரொசபல் த தொம் ஒப் ஜீசஸ்" எனும் நூல்.
(16) Magdalin and Marjan - The Rozabal beyond the Da vinci code – by Fida Hassnain - பிதா ஹச்னெய்ன் எழுதிய " மக்டலின் அண்ட் மர்ஜான்- மக்டலின் அண்ட் மர்ஜான்- த ரொசபல் பியொண்ட் த டா வின்சி" எனும் நூல்.
இந்த 16 நூல்களைத் தவிர இன்னும் பல நூல்களும், ஆவணங்களும் உள்ளன. இவ்வாறாக இந்துமதத்திற்கும் இயேசு கிறிஸுதுவிற்குமுரிய தொடர்புகளை நூல் ஆதாரங்களை கொண்டு விளக்கியுள்ளனர்
இதன் தமிழாக்கம் 200 ரூபாயில் விலையில் கிடைக்கிறது.

Comments
Post a Comment