Skip to main content

குலதெய்வ அருளை பெற

சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் நாயன்மார்கள்  ஆழ்வார்கள் இப்படி யாராவது ஒருவரின் வாரிசுக்களாக திகழும் ஹிந்துக்களே*

ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு குலத்திலும் தெய்வ அனுகிரகம் பெற்ற பலர் சித்தர்களாக இருந்து ஜீவ சமாதியாகி இன்று வரை சூட்சுமமாக நமது இனத்தையும் குலத்தையும் காப்பாற்றி வருகின்றனர்*

*🐑சித்தர்களின் வாரிசுக்களான*

*🐏உங்களுக்காகத்தான்_இந்த_பதிவு..... முழுக்க ஒரு வரி விடாமல் படியுங்கள்!*

வள்ளுவர் சொன்னதை போல் புலால் உண்ணுவதை தவிருங்கள்.

முடியவில்லையெனில் குறைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அல்லது ஜட்கா முறையில் வெட்டப்படும் இறைச்சியையாவது கேட்டு வாங்கி உண்ணுங்கள்.

🐏🐏ஹலால் என்பது என்ன?

🐑🐏ஹலால் செய்யப்பட்ட அசைவ உணவு என்றால் ஒரு விலங்கை அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து அதன் ரத்தம் முழுக்க வடிந்து அதனை இறக்க விடுவது!

🐏🐏இந்த முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடித்து துடித்து சாகும்.

🐏🐏அதற்கு வலி தெரியவேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வர். கிராமப் புறங்களில் இதனை ஓதி அறுப்பது என்பார்கள்.

🐔🐓🐔🐓இந்துக்களின் புலால்உண்ணும் முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.

🐣🐓🐑🐏இந்து மதம் அஹிம்சை விரும்பும் மதம். புலால் உணவு மறுக்கப்படவில்லை. ஆனால் இந்து மதத்தில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ளபடாத ஒன்று.

🐑🐏கோயில்களில் பலி கொடுக்கும் போது கூட ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பது தான் முறை.

🐓🐔🐑🐏அதாவது அந்த விலங்கிற்கு தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும். ஓங்கி வெட்டும் போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம். இந்த முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.

*🐏அப்படி உயிர் வலியுடன் கொல்லப்படும் விலங்கின் இறைச்சியை உண்பதால் நமது குல தெய்வ சாபத்திற்கும் உள்ளாகி குல தெய்வத்தின் அருள் கிடைக்காமல் போய் விடுகிறது இதனால் குடும்பங்களில் கணவன் மனைவி ஒற்றுமையின்மை குழந்தை பேறு தடை பிறக்‌கும் குழந்தைக்கு தோஷம் படிப்பில் கவனமின்மை சரியான காலத்தில் ருதுவாகாதது வேலை அமையாதது கால்நடை செல்வம் அழிதல் திருமணத்தடை முறையற்ற காதல் தீராத நோய்கள் அகல மரணங்கள் போன்றவை நமது குல தெய்வங்களின் அருள் கிடைக்காமல் சாபமாக மாறும் போது கிடைக்கும்*

🐓🐔🐏🐑சீக்கிய குருவான குருகோவிந்த் சிங் சீக்கியர்களுக்கு இந்து முறையான "ஜட்கா" மாமிசத்தை மட்டுமே உண்ண வலியுறுத்தி உள்ளபடியால் பஞ்சாப் மாநிலத்தில் எல்லா கடைகளிலும் " ஜட்கா" மாமிசம் என்ற பலகை இருக்கும்.

*🐓🐔🐏இந்துக்களுக்கும் இப்படி கட்டுப்பாடுகள் உள்ளது நமக்கு அதை முழுமையாக யாரும் சொல்லித்தராததாலும் நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்காததாலும் நமக்கு அவை தெரியாமல் போய் விட்டது*
*இனி தெரிந்து கொள்வோம் கடைபிடிப்போம்*

🐓🐔🐑🐏தயவுசெய்து உயிர்களை துடிதுடிக்க கொன்று ஊன் உண்ணுவதை இன்றே இப்போதே கைவிடுங்கள்.

*🐓🐔மிருக வதை தடுப்பு சங்கங்களும் வலி உணர்வதற்குள் கொல்லப்படும் ஜட்கா முறையை பயன்படுத்த சொல்லி பல முயற்சிகளை உலக அளவில் எடுத்து வருகிறது*

🐓🐏சிறிது அதிக தூரம் செல்லவேண்டும் என்றாலும் இனிமேலாவது ஜட்கா கடையில் கறி வாங்கிப் பழகுங்கள்!

*🐑முடிந்த வரை அசைவம் தவிர்ப்போம் முடியாத சூழலில் ஜட்காவை பயன்படுத்துவோம்*
*🐏இறைச்சியில் மட்டுமல்ல நாம் பயன் படுத்தும் பல பொருட்களில் ஹலால் முத்திரை உள்ளது அவற்றை பார்த்து ஹலால் முத்திரை இல்லாத பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம்*

*🐏குலதெய்வங்களின் அருளை பெறுவோம்*

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...