நீங்கள் சும்மாவே உட்காா்ந்து, வெற்றி உங்கள் மடியில் வந்து விழும் என்று காத்துக் கொண்டு இருக்கக்கூடாது..
ஒரு முறை உங்கள் பாதை நிா்ணயிக்கப்பட்டு,..
உங்கள் மனஉறுதி திடமாகி விட்டால்...
நீங்கள் செயல்முறையில் முயற்சிக்க வேண்டும்...
பின்னா் வெற்றியடைய உங்களுக்குத் தேவையானதெல்லாம் உங்களிடம் வர ஆரம்பிப்பதை நீங்கள் காண்பீா்கள்.
எல்லாமே உங்களைச் சாியான திசையில் முன்செலுத்தும்.
தெய்வீகச் சக்தியூட்டப்பட்ட உங்களுடைய மனவலியையில்தான் உங்களுடைய பிராா்த்தனைக்கு பதில் இருக்கிறது.
அப்படிப்பட்ட மனவலிமையை நீங்கள் உபயோகிக்கும் பொழுது,..
உங்களுடைய பிராா்த்தனைக்கு விடை கிடைக்கும் பாதையை நீங்கள் திறக்கிறீா்கள்...
*---ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தா்*.

Comments
Post a Comment