எவன் மேன்மேலும் வளர்சியுறுகிறான்?
அடக்கம் உள்ளவன்.
எவன் வளர்ச்சி குன்றி வருந்துகிறான்?
அகங்காரம் கொண்டவன்.
எவன் கடவுளுக்குப் பிரியமானவன்?
தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.
எவன் புனிதமானவன்?
மனத்தூய்மையாக உள்ளவன்.
எவன் தாழ்ந்தவன்?
தீய நடத்தைக் கொண்டவன்.
எவன் உண்மையான நண்பன்?
பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.
- ப்ரச்னோத்ர ரத்னமாலிகா-ஜகத்குரு ஆதிசங்கரர்.

Comments
Post a Comment