நான் ஒன்றை மட்டும் மதிக்கிறேன்.
அதையே சமயம், தத்துவம், வாழ்வியல் என்று அழைக்கிறேன்.
இது தான் உங்களையே நீங்கள் அறிந்து கொள்வது ஆகும்.
இதற்கு புத்தகப்படிப்பு உதவாது.
பிறர் உங்களுக்குக் கற்றுத்தர முடியாது.
இதை நீங்களேதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்களால் உங்களுக்கு உள்ளே போக முடிய வில்லையானால் வேறு எங்கு போக முடியும்?
சிறிது நேரத்திற்கு உங்களுக்குள்ளே மூழ்க முடியவில்லையானால்
வேறு எந்தக் கடலைத் தேடிச் சென்று அதனுள் மூழ்குவீர்கள்?
நான் உலகம் முழுவதும் சுற்றிச்சுற்றி இதைத்தான் கூறிக் கொண்டிருக்கிறேன்.
எனக்குத்தெரிந்த ஒரே சமயநூல்: அது நீங்கள்தான்!.
ஓஷோ

Comments
Post a Comment