"நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே".
பாடலின் பொருள்:-
அதாவது, நல்லவர்களின் சத்சங்கமும், ஈசனின் பூசையும், அதன் பயனாக நாம் பெறும் ஞானமும்தான் நிலையான பேரின்பமாகும்; மனைவி-மக்களும், சுற்றமும், நம் எழிலுடம்பும் உட்பட மற்றவையெல்லாம் நிரந்தரமற்றவையே என்கிறார் பட்டினத்தார்.

Comments
Post a Comment